வேலணை வடக்கு இலந்தவனபதி ஸ்ரீ சித்திவிநாயகர் இராஜகோபுர திருப்பணி நிதிக்கான சர்வதேச இணைப்பாளர்கள் தொடர்பான விபரம் புலம்பெயர் வாழ் மக்களின் தொடர்புகளுக்காக நியமிக்கபட்டவர்கள் தொடர்பான விபரங்களை அறியத்தருகின்றோம் .
பிரித்தானியா , சுவிஸ் ஜெர்மனி பிரான்ஸ் மற்றும் கனடா ஆகிய நாடுகளுக்கான இராஜகோபுர திருப்பணி நிதி சேகரிப்புக்கென நியமிக்கபட்டுள்ள இணைப்பாளர்களது விபரம் வருமாறு .
இராஜ கோபுர திருப்பணியில் பங்கு பற்ற விரும்பும் வேலணையூர் புலம்பெயர்வாழ் மக்கள் கீழ் குறிப்பிட்ட நபர்களை தொடர்பு கொண்டு திருப்பணி சம்பந்தமான உதவிகளை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் ...
தகவல் :
இலந்தவனபதி ஸ்ரீ சித்திவிநாயகர் இராஜகோபுர திருப்பணி செயற் குழு
