வேலணை வடக்கு இலந்தைவனப்பதி ஸ்ரீ சித்திவிநாயகர்ஆலய வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் நாளை 24.08.2017(வியாழகிழமை) காலை 10.00 மணியளவில் கொடிஏற்றதுடன் ஆரம்பமாகவுள்ளது. பதினொரு நாட்கள் இடம்பெறும் மகோற்சவத்தில்
கொடியேற்றம்- 24.08.2017 (வியாழக்கிழமை காலை 10.00 மணி )
ஆவணி சதுர்த்தி -25.08.2017 (வெள்ளிகிழமை)
வேட்டை திருவிழாவும் தீமிதிப்பும் -31.08.2017 (வியாழக்கிழமை)
சப்பர திருவிழா -01.09.2017 (வெள்ளிகிழமை)
தேர் திருவிழா -02.09.2017 (சனிக்கிழமை)
தீர்த்த திருவிழா -03.09.2017
(ஞாயிற்றுக்கிழமையும்) இடம்பெறுகின்றன.