வேலணை வடக்கு, இலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயவருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் -2018 மங்களகரமான விளம்பி வரும் ஆவணி மாதம் 27 ம் நாம் புதன்கிழமை (12.09.2018) 10.00 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. தொடந்து பதினொரு நாட்கள் நடைபெறும் உற்சவத்தில் 10 ஆம் நாளான 21.09.2018 வெள்ளிக்கிழமை தேர்த்திருவிழா சிறப்பாக இடம்பெற்றது.
காலை முதல் அபிசேகங்கள் இடம்பெற்று எட்டுமணியளவில் கொடிதம்ப பூசையும் ஒன்பது மணியளவில் வசந்தமண்டப பூஜையும் இடம்பெற்று விநாயக பெருமான் பத்து மணியளவில் தேரில் ஆரோகணிக்க ஆண் பக்தர்கள் ஒருபுறமும் பெண் பக்தர்கள் மறுபுறமும் வடம் பிடிக்க திருத்தேரில் வலம் வந்த நிகழ்வு இடம்பெற்றது .

























































































































No comments:
Post a Comment