வேலணையூர் புலம்பெயர் வாழ் உறவுகளே ! வேலணை வடக்கு இலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம் பஞ்ச தள இராஜகோபுர திருப்பணிகளை செய்து முடிப்பற்கு தங்களது பங்களிப்பை தொடர்ந்தும் எதிர் பார்திருகின்றோம் .
திருப்பணி வேலைகளை தொடர்ந்து செய்து முடிப்பதற்கு தொடர்ந்தும்
தங்களது உதவிகளை எதிர் பார்த்திருக்கிறோம் . கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பதற்கு அமைய எம்பெருமான் சித்தி விநாயகரது கோபுர திருப்பணியில் பங்கெடுத்து சித்தி விநாயகரது அருள் உங்களை நாடி வரும்.விநாயகரை தொழ வினைகள் மறைந்தோடும் .





