சாமி புத்தனின் இலந்தைவனப் பாடல்களை கேட்க .................... - இலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, 19 September 2018

சாமி புத்தனின் இலந்தைவனப் பாடல்களை கேட்க ....................

வேலணை வடக்கு இலந்தவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் மீது ஈழத்து புகழ்பெற்ற கவிஞர்களில் ஒருவரான தில்லைச்சிவன் என அழைக்கப்படும் சிவசாமி அவர்களின் புதல்வர் (சிவசாமி தயாபரன் )வேலணையூர் சாமி புத்தனின் வரிகளில் இசைவாரிதி வர்ஷன் அவர்களின் இசையமைப்பில் தென்னிந்திய பாடகர்களான டாக்டர்.நாராயணன் ,அனந்து,செந்தில்தாஸ்,முகேஷ் வர்ஷன் மற்றும் நம்நாட்டு பாடகி லம்பிகாத்வனி ஆகியோரால் பாடப்பட்ட இலந்தைவனப் பாடல்கள் என்னும் இசைப்பேழை நேற்றுமுன்தினம் 05.08.2017 சனிக்கிழமை காலை வேலணை இலந்தைவனம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய மண்டபத்தில் அமரர்.கார்த்திகன் வேலாயுதனாதன் நினைவாக வெளியிடப்பட்டது.




No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here